Orkut இல் வந்த முன்னாள் பள்ளி தோழி

அனைவருக்கும் வணக்கம்..

எல்லாரும் எப்புடி இருக்கிருஙக….

எனது முந்தைய கதைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் பல…

எனது மின்னஞ்சல் முகவரி : [email protected]

கதைக்கு போகலாம்

என்னோட பேரு முத்து குமார்..

நான் பிறந்து வளர்ந்த ஊரு திருநெல்வேலி மாவட்டம் ஒரு சின்ன கிராமம்..

இந்த கதை நடந்தது 2008 இல்..

நாங்கள் எங்களது ஊரில் 12 வரை படித்து முடித்து விட்டு..

கல்லூரிக்கு வெளியூர் வந்து சேர்ந்து ஒரு வழியா கல்லூரியும் முடித்து இந்தியாவின ஒரு பெரிய நகரத்தில் வேலையும் அமைந்து வாழ்க்கை போய் கொண்டு இருந்தது…

2004 ல கல்லூரி முடிந்தது ..

அப்போது எல்லாம் இந்த ஃபேஸ்புக் WhatsApp எதும் கிடையாது..

So எங்க நண்பர்கள் கூட அதிகம் தொடர்பு கிடையாது..

அப்போ தான் எங்களுக்கு வர பிரசாதம் மாதிரி ஒரு social network கிடைத்தது..

Orkut இது இப்போ இருக்கும் தலை முறைக்கு தெரிஞ்சா இருக்கா வாய்ப்பு இல்லை..
அதில் தான் எங்களோட friends ஒரு ஒருதங்களா தேடி தேடி கண்டு பிடிச்சு பேச ஆரம்பித்தோம்…

அப்போது என்னோட பள்ளி மாணவர்கள் இருக்காங்களா என்று தேடி பார்த்தேன்

மொத்தம் 30 பேருல 5 பேரு மட்டும் தான் இருந்தாங்க

அப்படியே அவங்களை கண்டு பிடிச்சு அறிமுகம் ஆகி பேச ஆரம்பிச்சோம்..

திடீர் என்று ஒரு நாள் எங்க ஸ்கூல் modification la ஒரு புது 🆔 வந்தது..

அது என்னோட பள்ளி தோழி ஒருத்தங்காக..

சரி சாதரணமாக ஒரு request குடுத்து வைத்தேன்… ஒரு வாரம் கழித்து அழைப்பு ஏற்த்துகொள்ள பட்டது..

அப்பறம் ஒரு மாதம் கழித்து சும்மா ஒரு hi அனுப்பி வைத்தேன். அவங்களும் அப்போ online இருந்தாங்க. உடனே reply வந்தது

கொஞ்ச நேரம் எங்க இருவரையும் பத்தி பேசினோம்.

அப்போ அவங்க நர்சிங் முடிச்சிட்டு வேலைக்கு பொறதவும். Marriage ஆகிடுச்சு என்று சொன்னாங்க.

நானும் என்னை பத்தி சொன்னேன்.

கொஞ்ச நாள் இப்படியே போச்சு..

அப்பறம் எங்க பேச்சு கொஞ்சம் personal உள்ள போனது..

அப்போ தான் தெரிந்தது அவங்க husband travel agency வச்சு இருக்காங்க என்று பொய் சொல்லி ஏமாத்தி marriage பணிடங்க entru சொன்னாங்க..

வெறும் ஒரு கார் வச்சி அதுல டிரைவர் மட்டும் தான் என்று..

குறிப்பு : பொண்ணு ரொம்ப அழகாக இருப்பாங்க. அவங்களுக்கு பின்னாடி ரொம்ப பேரு love பண்ணி thiriuvaanga.

But அவங்க யாருக்கும் சிக்கமா படிச்சு வெளிய வந்தவங்க ..

இப்படியே கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பித்தோம்..

அப்போ number கேட்டாங்க என்கிட்ட..

நானும் என்னோட number குடுத்தேன். அவங்க number குடுக்கள. நானே call பண்ணுறேன் என்று solliddanga. நானும் அதுக்கு அப்பறம் number கேட்கல.

கொஞ்ச நாள் orkut laiye தான் பேசிக்கிட்டு இருந்தோம்..

அவங்க பேரு செல்வராணி. பார்க்க அப்போ நடிகை சுவலட்சுமி மாதிரி இருப்பாங்க..

ஒரு நாள் எனக்கு miss call வந்தத..

நான் திரும்ப அழைத்து பார்த்தேன் ஆனா எடுகாக. சரி ஏதோ தெரியாத number entru விட்டு விட்டேன்..

அடுத்த நாள் SMS ஒன்னு வந்தது.

அதில்

நான் செல்வராணி, sorry அன்னைக்கு கால் பண்ணும் போது என்னோட husband வந்துடங்க அது தான் பேச முடியல என்று

நான் : சரி பரவா இல்லை

அப்போ எல்லாம் free call கிடையாது.

So அவங்க என்கிட்ட ஒரு reliance number வங்க சொன்னாங்க காரணம் அப்போ 500 rs ku recharge பண்ணினா ஒரு மாதம் ரிலையன்ஸ் to ரிலையன்ஸ் free call.

But நான் வாங்க கொஞ்சம் time ஆகும் எதுக்கு என்று கேட்டேன்

செல்வராணி : ரிலைன்ஸ் to ரீலைன்ஸ் free call உண்டு அதுக்கு தான்..

நான் : என்கூட தான் reliance call பேச ஆள் இல்லையே அப்பறம் எனக்கு எதுக்கு.

செல்வராணி : அடெய் கருவாய ரொம்ப நடிக்காத. ஒழுங்கா சம்பளம் வந்ததும் ஒரு phone வாங்கி தொலை உன்கிட்ட பேசின கொஞ்சம் ஆருதஅல இருக்கு..

நான் : அடி பாவி என்னடி பொசுகு என்று கருவாய சொல்லி குபிடுற.. நீ colour ah இருக்குற என்றா..

செல்வராணி : ஆமா ஆமா நான் colour தான் உனக்கு என்ன அதில் சந்தேகம்.. ஏன் என்னை ஸ்கூல் ல பார்த்தது இல்லையோ..

நான் : உன்னை பார்த்து இருந்தா நான் எப்புடி படிசசு இருக்க முடியும்.. basically I’m good boy..

செல்வராணி : first phone வாங்கிட்டு எனக்கு msg பண்ணு அப்பறம் பேசலாம் bye..

நான் : ok

அந்த மாதம் சம்பளம் வாங்கி rs2200 ku ஒரு phone வாங்கி அதை ஆக்டிவ் பண்ணிட்டு அவங்களுக்கு orkut la ennoda number அனுப்பினேன்..

ஒரு வாரம் reply இல்ல. அய்யோ 2200 போச்சா சோழ முத்தா என்று என்னை நானே திட்டி திட்டி சமாதஅனம் பண்ணிக்கிட்டேன்…

10 நாள் கழித்து அந்த number ku call வந்துச்சு.. எடுத்து பேசின சிரிச்சிக்கிட்டே இருக்குறாஙa நானும் hello hello entru கத்தி பாக்குறேன் சிரிப்பு அடஙஅல. அப்பறம் கொஞ்ச நேரம் நானும் அமைதியா aakitean

செல்வராணி : 10 days ah sema திட்டு திட்டிருப்ப போல. தண்ணி குடிச்ச பொறை ஏறுத, சாப்பிட்ட பொறை ஏறுதu…

நான் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை

செல்வராணி : பொய் சொல்லாத கர்வாய..

நான் : நிஜமா தாண்டி நினச்சு பார்ப்பேன் உன்னை. But திட்டல..

செல்வராணி : எதுக்கு திட்டலா..

நான் : திட்ட தோணல. அதும் இல்லாம என்கிட்ட பேசின ஆருதஅல இருக்கு என்று சொல்லி தான phone வாங்க சொன்ன

செல்வராணி : ஆமா அதுக்கு திட்டலைய

நான் : ஆமா, உனக்கு எதும் வேலை இருந்து இருக்கும் அது தான் முடிச்சிட்டு call பண்ணுவ என்று நினைச்சி இருந்தேன்..

செல்வராணி : எப்புடி கருவாய இவ்வளவு நல்ல பையனா பேசுற..

நான் : நான் எப்பவும் நல்ல பையன தான்..

செல்வராணி : ஆமா ஆமா school la படிக்கும் போது நீ ரொம்ப நல்ல பையன் தான் ஆன ஊம குசும்பன்..

நான் : அதெப்படி உனக்கு தெரியும்..

செல்வராணி : பாவம் உன்னால உன் பக்கத்தில் இருக்குற பையன் தான் திட்டு வாங்கிட்டு இருப்பா..

நான் : அப்படினா ஸ்கூல் வைத்து என்னை sight அடிச்சு இருக்குற.

செல்வராணி : நம்ம class laiye எனக்கு பிடிக்காத ஒரு பையன் என்றால் நீ தான்

நான் : அப்படி நான் என்ன பண்ணினேன், நீ வெருக்குற அளவுக்கு..

செல்வராணி : அதெல்லாம் தெரியாது நீ ரொம்ப திமிர இருப்பா, யாரையும் மதிக்க மாட்ட அதனால் தான் உன்னை எனக்கு பிடிக்காது…

நான் : அட பாவமே.. அவ்வளவு கொடுரமணவன் நான்..

செல்வராணி : but இப்போ தான் தெரியுது உன்னை பத்தி..

நான் : இப்போ என்ன தெரியுது என்னை பத்தி

செல்வராணி : ஸ்கூல் படிக்கும் போதே இவ்வளவு ஜாலி யா இருந்து இருக்கலாம் தான நீ. எப்போ பாரு உர் என்று தான் இருந்த.

நான் : என் மூஞ்சி எப்பவும் அப்படி தான் இருக்கும். இப்போ கூட அப்படி தான்

செல்வராணி : அப்படினா வாய் திறந்து பேசிருக்கணும்..

நான் : தப்பா ninaikkatha. 10 வரை நாங்க பசங்க மட்டும் இருக்கும் வகுப்பு. So அடாவடி பண்ணிகிட்டு ஜாலி யா இருந்தோம். But 11 &12 la பொண்ணுங்க வரவும் எப்படி react பண்ண என்று தெரியல எங்களுக்கு..

செல்வராணி : சரி விடு இப்போ வாவதu பேசுறியே athu பொதோம்..

நான்: பரவா இல்லை என்னையும் ஒரு மனுசனா மதிசசு இவ்வளவு நேரம் பேசுறியே மிக்க நன்றி..

செல்வராணி : அடே நல்லாவா ரொம்ப பேசுற..

நான் : சரி பேசசை குரசஉகிடுறேன்…

செல்வராணி : இவ்வளவு பேசுற நீ எப்படிடா 2 வருசம் ஸ்கூல் ல அமைதியா இருந்த..

நான் : அதெல்லாம் பேசுவோம், பொண்ணுங்க வந்ததஉம் அமைதியா ஆகிடுவோம்..

செல்வராணி : இப்போ கூட எனக்கு சந்தேகம் தான்.

நான் : என்ன சந்தேகம்.

செல்வராணி : என் கூட பேசுறது நீ தான என்று…

நான் : நேரில் வரும் போது சந்தேகத்தை திர்த்துகோ..

செல்வராணி : mm பார்க்கலாம், வாய்ப்பு கிடைக்குமா என்று.

நான் : நீ என்ன கண்டம் விட்டு கண்டம போய் இருக்குற.. ஊருக்கு வந்த சொல்லு வந்து பாக்குறேன்..

செல்வராணி : பார்க்கலாம்.

நான் : பாக்குறது பிரச்சனை இருந்தால் வேண்டாம்..

செல்வராணி : அதெல்லாம் ஒன்னும் இல்லை

நான் : mm

இப்படியே கொஞ்ச நாள் normal peasula போச்சு..

ஒரு நாள் night 9 மணிக்கு call வந்தது. Actually இது வரை நாங்க பகலில் மட்டும் தான் பேசி இருக்கிறோம். இது தான் night first time.

நான்: என்ன இந்த நேரத்தில

செல்வராணி : ஏன் sir ரொம்ப busyoo, disturb பண்ணிடனோ

நான்: அதுக்கு இல்ல லூசு இந்த நேரத்தில் பேச மாட்டியே அது தான் கேட்டேன்.

செல்வராணி : சும்மா தான் பண்ணினேன், saapidaya

நான்: சாப்பிட்டேன்

செல்வராணி : ஹோட்டல் இல்ல நீயே சமைப்பியா.

நான்: நான் தான் சமையல் பண்ணி சாப்பிடுவேன், அதும் இல்லாம ஹோட்டல் ல சாப்பிட்ட கட்டு படி ஆகாது..

செல்வராணி : சூப்பர் டா..

நான் : நீ என்ன சாப்பிட..

செல்வராணி : dosa..

நான்: உங்க sir எங்க

செல்வராணி : outside travel.

நான் : எப்போ வருவாங்க..

செல்வராணி : two days ஆகும்

நான்: தனியா இருந்துகிடுவியா..

செல்வராணி : பாருடா அக்கறை பிள்ளைக்கு

நான்: லூசு எப்புடி தனியா இருப்பா என்று கேட்டேன்

செல்வராணி : இது எனக்கு பழகி போச்சு. மாசம் பாதி நாள் தனியா தான் இருப்பேன்..

நான்: அப்பறம் இவ்வளவு நாள் நீ சொல்லல

செல்வராணி : சொன்ன,

நான்: முன்னாடி இருந்தே பேசி இருக்கலாம் என்று கேட்டேன்

செல்வராணி : அது தான் இப்போ call பண்ணினேன். அதும் இல்லாம இவ்வளவு நாள் அவரு வெளிய போன கஷ்டமா இருக்கும். But இந்த முறை எப்பட போவார் என்று இருந்தது.. அது தான் அவரு கார் வெளிய போனதும் உனக்கு call பண்ணினேன்.

நான்: என்ன பிள்ளைக்கு என்மேல இவ்வளவு பாசமா

செல்வராணி : பாசம் ஒன்னும் இல்லை, இந்த கருவாயன் voice கேட்டால் கொஞ்சம் நல்லா இருக்கு அது தான்..

நான்: நம்பிட்டே..

செல்வராணி : கருப்பா, ரொம்ப சிரிக்காத. தப்பா எதும் நினைச்சா கொன்னுடுவேன்..
நான்: தப்பா ninaikkurathu என்றால் என்ன

செல்வராணி : ஒன்னும் இல்ல சாமி ஆளை விடு, நான் தூங்க போறேன்..

நான்: பொய் சொல்லாத

செல்வராணி : நான் என்ன பொய் சொன்னேன்.
நான்: இன்னைக்கு night முழுதும் பேச வேண்டும் என்று தான் நீ மதியம் நல்லா தூங்கி எழுந்த

செல்வராணி : அதெல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு இப்போ தூக்கமா வருது..

நான்: சரி தூங்கு

செல்வராணி : good night

அடுத்து 10 நிமிடம் விட்டு திரும்ப call வந்தது…

நான் : என்ன தூக்கத்தில் தெரியாம கை பட்டு call vanthuduchoo.

செல்வராணி : அப்படி ஒன்னு இல்ல. நான் தான் call பண்ணினேன்..

நான்: mm சொல்லு

செல்வராணி : அதெப்படி உனக்கு தெரியும்.

நான்: எனது

செல்வராணி : அது தான் நான் மதியம் நல்லா தூங்கினேன், உன்கூட night முழுதும் பேசணும் என்று நான் நினசது..

நான்: என்னோட friend பத்தி இது கூட தெரியலை என்றால் இது வரை பேசி என்ன பிரயோசனம்

செல்வராணி : super da நீ. இந்த கொஞ்ச நாளிலேயே என்னை நல்லா புரிஞ்சிக்க…

நான்: இப்போ சொல்லு நான் நல்ல பையன் தான

செல்வராணி : அதனால் தான் உன்கூட இவ்வளவு நேரம் பேசுரேன்..

இப்படியே அன்னைக்கு night 4 o’clock வரை என்ன பேசுறோம் என்று தெரியாம பேசிக்கிட்டு தூங்கிட்டோம் .

இப்படியே இன்னும் கொஞ்ச நாள் சொந்த கதை சினிமா கதை அப்படியே பேசி போச்சு..

செல்வராணி : எப்பட கல்யாணம்
நான்: பண்ணனும் இன்னும் ஒரு நிலையான வேலை இல்ல

செல்வராணி : அதெல்லாம் கிடைக்கும் கவலை படதை
நான்: பார்க்கலாம்

செல்வராணி : கூட வேலை பாக்குற யாரையாவது love எதும்
நான்: அடி போடி பொண்ணு பக்கத்தில் போனாலே கை கால் உதருது இந்த லட்சணத்தில் love ah

செல்வராணி : யாருக்கு உணக்கா,, அப்படினா என்கிட்ட உனக்கு உதர மாட்டுக்கு. என்னை பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலையா உனக்கு..

நான்: நீ friend

செல்வராணி : thanks

நான்:எதுக்கு இந்த thanks

செல்வராணி : சும்மா தான். College la யாரு பின்னாடியும் சுத்தி இருக்கியா..

நான்: அதெல்லாம் ஒன்னும் இல்லை. நம்மளை பார்த்தாலே ஒருத்தி கூட பேச மாடன்க

செல்வராணி : அதுக்கு என்ன செய்யுறது. இணிக்க இனிக்க பேசுற, அதே மாதிரி மூஞ்சியாயும் கொஞ்சம் softah வைக்கணும் எப்போ பாரு உர் என்று இருந்தா..

நான்: சரி விடு

செல்வராணி : but இந்த மாதிரி நீ பேசுவா என்று தெரியாம போச்சு எனக்கு படிக்கும் போதே

நான்: தெரிஞ்சி இருந்தா

செல்வராணி : ஒன்னும் இல்ல, படிக்கும் போதே பேசி இருப்பேன் உன்கூட

நான்: அவ்வளவு தானா

செல்வராணி : வேற என்ன நினைச்சா நீ..

நான்: நான் ஒன்னும் நினைக்கல

செல்வராணி : டேய் திருட்டு பயலே தெரியும் நீ என்ன நினைச்சா என்று

நான்: சரி விடு இனி அதை பேசி என்ன பிரயோசனம்

செல்வராணி : ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்க கூடாது

நான்: கேளு லூசு, நமக்குள்ள என்ன formalities

செல்வராணி : படிக்கும் போது என்னை உனக்கு தெரியுமா..

நான்: ஏன் தெரியாது, உங்க வீட்டு வழியா தான நான் எங்க வீட்டுக்கு போவேன்..

செல்வராணி : அடெய் மர மண்டை அப்படி கேட்கல..

நான்: அப்பறம்

செல்வராணி : என்ன sight அடிச்சு இருக்கியா என்று கேட்டேன்.

நான்: அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல தாய்…

செல்வராணி : ஏன் நான் என்ன அவ்வளவு மோசமாக இருந்தேன்..

நான்: அப்படி இல்லை, எனக்கு அப்போ அதெல்லாம் தெரியாது. நல்லா ஜாலி யா இருப்பேன்.. பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேன்..

செல்வராணி : இந்த குணம் தான் எனக்கு பிடிச்சு இருக்கு..

நான்: but இப்போ sight அடிக்கணும் போல இருக்கே

செல்வராணி : கொன்னுடுவே,

நான்: sight தான் அடிப்பேன் என்று சொன்னேன்.

செல்வராணி : ஓ வேற என்ன செய்யனும் உன்னை..

நான்: வேற ஒன்னும் வேண்டாம்..

செல்வராணி : ஊமைய ரொம்ப பேசுற நீ..
நான்: எனக்கெல்லாம் பொண்ணுகிட்ட பேசவே தெரியாது..

செல்வராணி : யாருக்கு உனக்கா..

நான்: ஆமா

செல்வராணி : ஆமா ஆமா ஒண்ணுமே தெரியாத பிள்ளை பாரு நீ..
நான்: சரியா தான் சொல்லுற

செல்வராணி : சரி நீ ரொம்ப நல்லவன் தான்…

இந்த மாதிரி கொஞ்சம் பேச ஆரம்பிச்சோம். அப்பறம் அவங்க husband வெளிய டூர் போகல கொஞ்ச நாள்..

6 மாதம் இப்படியே கொஞ்சம் நாக்கால கிண்டலா பேசி time போனது..

இந்த 6 மாசத்தில் எங்களையே அறியாமல் இருவரும் love பண்ண ஆரம்பித்தோம். But சொல்லல ரெண்டு பேரும்..

ஒரு நாள் பேசிகிட்டே இருக்கும் போது

செல்வராணி : உன்னை பார்க்கணும் போல இருக்கு..
நான்: என்ன பிள்ளைக்கு திடீர் என்று என்னை பார்க்க ஆசை

செல்வராணி : தெரியல but உன்னை பார்க்கணும் போல இருக்கு.
நான்: சரி அடுத்த முறை ஊருக்கு வரும் போது சொல்லு நானும் வாரேன் பார்க்கலாம்

செல்வராணி : but உன்னை பார்க்க பயமா இருக்கு

நான்: உன்னை கடிசெலம் திங்க மாட்டேன் தைரியமா வா

செல்வராணி : நீ கடிச்சி தின்னலும் பரவா இல்லை. But பேச மாட்டியோ என்று பயம்..

நான்: அதெல்லாம் பேசுவேன் வரும் போது சொல்லு

செல்வராணி : உன்னை எனக்கு வர வர ரொம்ப பிடிக்குது..

நான்: எதனால் இந்த மாற்றம்..

செல்வராணி : தெரியல, but நீ இவ்வளவு நாள் என்கூட பேசி என்கிட்ட நீ இப்போ வரை தப்பா நீ பேசல, so அதனால் உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு

நான்: mm, நம்பி பேசுற உன்னை எப்புடி தப்பா பேசுவேன்

செல்வராணி : இதனால் தான் உன்னை தெடிரேன்..

நான்: சரி சீக்கிரம் பார்க்கலாம்

செல்வராணி : அடே கொண்ணுடுவீ

நான்: எதுக்குடி

செல்வராணி : பார்க்க மட்டும் தான் வர சொன்னேன், ரொம்ப advantages எடுக்காம ரொம்ப கற்பனை பண்ணாம ஒழுங்காக நல்லா புள்ளையா வந்து பார்த்துத் போகனும்..

நான்: mmm நான் நல்ல பையன் தான்

செல்வராணி : பார்க்கலாம்.

கொஞ்ச நாள் கழித்து

Call வந்தது..

நான் : சொல்லுமா

செல்வராணி : ஒன்னு சொன்னா kova படமா கெட்பியா..

நான்: சொல்லு

செல்வராணி : என்னோட husband next week வெளியூர் போறாரு.

நான்: அதுக்கு இதுக்கு எதுக்கு நான் kova பட வேண்டும்

செல்வராணி : லூசு முழுசா கேளு..

நான்: mm சரி சொல்லு

செல்வராணி : நீ வாரியா உன்னை பார்க்கனும் என்று ரொம்ப ஆசையா இருக்கு..

நான்: சரி வரேன், but தனியா இருக்கும் போது எப்புடி..

செல்வராணி : வந்து பார்த்து என்கூட ஒரு முறை சாப்பிட்டுட்டு போ போதும்..

நான்: நிஜமா தான் solluriyaa

செல்வராணி : ஆமா, செவ்வாய் கிழமை போரரு, புதன் காலைல நீ வா..

நான்: சரி வரேன்

செல்வராணி : உனக்கு என்ன சமையல் பிடிக்கும்

நான்: தண்ணி குடுத்தா கூட போதும்

செல்வராணி : ரொம்ப scene போடாத, சொல்லு என்ன சாப்பிட வேணும்..

நான்: veg பண்ண போதும்

செல்வராணி : சரி

அந்த நாள் வந்தது…

எப்படியோ அவங்க சொன்ன முகவரி தேடி பிடிச்சு பொய்தேன்..

வீட்டுக்கு போனதும் தண்ணி குடுத்தாங்க.. கொஞ்ச நேரம் ஒன்னும் பேசாம டிவி பார்த்துகிட்டு இருந்தோம்.

அப்பறம் சமையல் முடிஞ்சதும் சாப்பிட்டோம்.

சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருந்தோம். எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து..

அப்பறம் மதியம் கிளம்புறேன் என்று சொன்னேன்

செல்வராணி : சரி…
நானும் கிளம்பி வந்துடேன்

ரெண்டு நாள் அப்படியே போய்டுச்சு..

ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும் போது

செல்வராணி : thanks da

நான்: எதுக்கு இந்த thanks

செல்வராணி : அன்னைக்கு வந்ததுக்கு

நான்: பரவா இல்லை விடு

செல்வராணி : அதுக்கு இல்லை, உன்னை ஏதோ தைரியத்தில் வர சொள்ளிடேன். But மனசு நீ வீட்ட விட்டு போற வரைக்கும் பயமா இருந்துச்சு..

நான்: எதுக்கு யாராவது வந்துடுவாங்க என்றா…

செல்வராணி : அது இல்லை, நமக்குள்ள எதும் தப்பா நடந்திடுமோ என்று தான்..

நான்: லூசு, என்னை பார்த்த உனக்கு அப்படி தெரிஞ்சது அப்படியா..

செல்வராணி : உன்னை இப்போ இப்போ ரொம்ப பிடிக்குது, வேற யாராவது இருந்தால் கண்டிப்பா தப்பா எதும் நடக்க முயற்சி பண்ணி இருப்பாங்க. But நீ அதுக்கு உண்டான பாவனை கூட இல்லை உன்னோட மூஞ்சில..

நான்: நம்பி வீட்டுக்கு கூப்பிட உன்னை எப்படி தப்பா நடக்க முடியும்..

அப்படியே எங்க பேச்சு கொஞ்சம் கொஞ்சம் sex பத்தி போச்சு..

நான் : ஒன்னு கேட்டா கோவிக்க மாடல..

செல்வராணி : கேளு

நான் : அன்னைக்கு எதும் தப்பு பண்ணி இருந்தால் என்ன பண்ணி இருப்பா..

செல்வராணி : அப்படி எதும் நடந்தா நான் எப்படி react பண்ணனும் என்று தெரியாம தான் அன்னைக்கு நீ வந்து போற வரைக்கும் யோசனை…

நான் : அப்படினா கொஞ்சம் try பண்ணி பார்த்து இருக்கலாமோ

செல்வராணி : தெரியல

நான் : அடுத்த முறை வரும் போது try பண்ணி பாக்குறேன்

செல்வராணி : கொண்ணுடுவ் உன்னை..

நான் : எதுக்கு முழுசா பண்ணாம வந்தாவா

செல்வராணி : பக்கத்தில் எதும் வந்தாலே …

நான் : சரி

அப்படி இப்படி பேசி கொஞ்சம் phone la பேசி sex பண்ணுற அளவுக்கு வந்தோம்..

ஒரு two months கழித்து திரும்ப வீட்டுக்கு வாரியா என்று கேட்டால்

நான் சரி என்று சொல்லி காத்து இருந்தேன்

அந்த நாள் வந்தது…

காலை 11 மணிக்கு வீட்டுக்கு வர சொன்னாங்க மதிய சாப்பாட்டுக்கு..

நானும் சரியா poidean.

போனதும் கொஞ்சம் பேசிகிட்ட……….

மீதி அடுத்த பாகத்தில் சொல்லுறேன்…

தயவு செய்து ஆண்கள் ஆண்களாக பேசவும்..

நண்பர்கள் வரவேற்க படும்..

வாழ்க வளமுடன்

மீண்டும் என்னோட மின்னஞ்சல் முகவரி : [email protected]

அந்தரங்கம் காக்க படும்…

4706500cookie-checkOrkut இல் வந்த முன்னாள் பள்ளி தோழிno

Leave a Comment