மீண்டும் அவளோடு 18

சென்ற பகுதியின் தொடர்ச்சி… எங்களின் அந்த உரையாடலுக்கு பின்னும் பேச்சு வார்த்தை தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால் மதி என்னுடைய காதலியாக பேசாமல் ஒரு நல்ல அக்கறை உள்ள பெண்ணாக சாதாரணமாக பேசினாள். அவளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியோ இல்லை கால் செய்து அவளின் மனதில் அப்போது தோன்றும் ஏதாவது ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே கால் கட் செய்ய மனமில்லாமல் …

The post மீண்டும் அவளோடு 18 first appeared on Tamil Sex Stories • Tamil Kamakathaikal.

Leave a Comment