காதல் அப்படின்னா என்ன

இன்று நாம் எந்தவிதமான கதையும் செல்லப் போவதில்லை. மாறாக காதல் மற்றும் காமத்தை பற்றி ஒரு கட்டுரை சொல்லப்போகிறேன்.

இன்று காமகதை இல்லை என்றவுடன் படிக்காமல் இருந்து விடாதீர்கள். உங்களிடமிருந்து ஒரு மூன்று அல்லது நான்கு நிமிடங்களை எனக்காக இந்த கதைக்காக ஒதுக்குங்கள். என் மனதில் இருந்த நீண்டநாள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறேன். இதில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். அது எனக்கும் ஒரு வழி வகுக்கும்.

காதல் அப்படின்னா என்ன, Love at first sight – பார்த்தவுடனே attract ஆகுறது. இதுல காதல் எங்கே இருக்கு. பார்த்த உடனே அவ‌ அழகு பிடித்துப் போய் இல்ல அவளோட structure பிடிச்சு போய் இருக்கு. இப்படி ஏதாவது காரணம் இருக்கலாம். அதனால attract ஆகலாம். இதில் காதல் எங்கே இருக்கு.

Matured Love இல்லன்னா புரிந்து கொண்ட காதல்- அப்படின்னா என்ன பார்த்து, பழகி ஒருவருடைய எண்ணங்கள் இருவருக்கும் மாறிமாறி பிடித்து போக அப்புறம் மலர்வது தான் புரிந்து கொண்ட காதல்.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல். அதுவரை அந்த காதலை அடைய நல்லவர் போல் காட்டிக்கொள்ளும் நாம், அது கிடைத்த பிறகு அதை அலட்சியம் செய்கிறோம். நமக்கு தெரிவதில்லை, நாம் இதை அடைவதற்கு தான் இவ்வளவு செய்தோம். ஆனால் இப்போது அதை உதறுகிறோம் என்று.அப்படின்னா எதுதான் பெட்டர்.

லவ் மேரேஜ் இல்லனா arranged marriage எதுவாயிருந்தாலும் பரஸ்பரம் புரிந்து கொள்ளுங்கள். ஒருவரிடம் அவரது குணங்களை தெரிந்து கொள்வோம். அதை விடுத்து ஒருவர் செய்யும் செயலைப் பார்த்து அவர் மேல் ஆசை கொள்வது தவறு. நாம் செய்யும் செயல்கள் ஒரு இடத்தைப் பொருத்தும் நேரத்தை பொருத்தும் மாறுபடலாம்.

நம்முடைய குணங்கள் எப்போதும் மாறாது. ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் குணம் இருக்கலாம். கோபம் அதிகமாக இருக்கலாம். Ego இருக்கலாம். இதை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னை பொருத்தவரை காதல் திருமணங்கள் அதிகம் முறிய காரணம் சரியான புரிதல் இல்லாததும்தான். நீங்கள் கேட்பீர்கள் சரியான புரிதல் என்றால் என்ன? அங்கு தான் பிரச்சனை. காதலிக்கும் போது ஒருவருக்கொருவர் செய்யும் செயல்கள் நமக்கு ரொம்ப பிடித்திருக்கும். அதேநேரம் திருமணமான பின்பு அந்த விஷயங்கள் அவருக்கு எரிச்சல் தரும். காரணம் அதுவரை நம்மிடம் எந்த வேலைப்பளுவும் இருக்காது.

எந்த அவசியங்கள் இருக்காது. திருமணத்திற்கு பின்பு நமது எண்ணங்கள், வாழ்வின் ஓட்டம் வேறு திசைக்கு மாறியிருக்கும். நிறைய பிளான் செய்ய வேண்டியிருக்கும். எதிர்காலத்தை நோக்கி இருக்க வேண்டும். இவ்வாறு காதலை விடுத்து சேமிப்பு, வேலை, குழந்தைகள் என்று மாறி விடுகிறோம்.

இதுதான் இன்றைய நிலை. பின்னர் என்றாவது ஒருநாள் வயதான பின்பு நாங்கள் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் என்று சொல்வதோடு சரி.

ஆனால் நாம் நமது வாழ்க்கைக்கு என்ன தேவை என்று புரிந்து கொள்வதில்லை. காதலிக்கும் போது இருந்த சந்தோசம் ஏன் இப்போது இல்லை என்று ஒருநாளும் யாரும் தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொள்வதும் இல்லை அதை அடைய மீண்டும் முயற்சி செய்வதும் இல்லை.

அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. விட்டுக்கொடுத்தல் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் எத்தனை பேர் அதிகம் விட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள் அது யாருக்கும் தெரியாது.

சரி இதில் காமம் நல்ல வாழ்வுக்கு எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம்.
“ஊடல் இல்லாத வாழ்க்கைக்கு கூடல் அவசியம்” என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

காதலிக்கும் போதும் சரி அது arranged marriage ஆக இருந்தாலும் சரி என்னவளோடு நெருங்கி இருக்க மாட்டோமா, ஒரு முத்தம் கொடுக்க மாட்டாளா இல்லை ஒரு முத்தம் கொடுக்க முடியாதா என்றெல்லாம் ஏங்கும் மனசு. இது காதலா இல்லை காமமா? இதற்கு நிறைய பேரின் பதில் அது காதல் என்று.

அவர்களிடம் ஒன்று கேட்கிறேன், அது காதல் என்றால் அவர்கள் அதற்கு இணைந்து போகும் பட்சத்தில் அதன் அடுத்தகட்ட நிலை என்ன. அதாவது ஒரு முத்தத்திற்கு அவர்கள் இசைந்து அதற்கு பெண் மறுமொழி எதுவும் கூறாமல் நமக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் நமது கை நேராக மார்புக்கு செல்வது ஏன்? இதுதான் இயற்கை.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மை. ஒருவேளை நீங்கள் அப்படி செய்யாவிட்டாலும் உங்கள் மனதில் இந்த உணர்வு ஏற்படுவது இயற்கை. இப்போது சொல்லுங்கள் அதன் பெயர் என்ன?

காதலும் காமமும் ஒன்று தான் காதலும் எல்லை மீறும் போது ஆபத்து தான் காமமும் எல்லை மீறும்போது ஆபத்துதான். காதல் கலந்த காமம் நிறைவான வாழ்வைத் தரும்.

இருவருக்குள்ளும் ஒரு புரிதலை உண்டாக்கும். இல்லற சுகத்தை முழுமையாக அனுபவியுங்கள். கணவன் மனைவி இடையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு கொடுங்கள். கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் மனமொத்து தாமும் கொள்வதுதான் சரி.

தொன்று தொட்டு இன்றுவரை நிறைய பேர் கள்ளக்காதல் செய்து கொண்டு இருக்கிறார்கள். அது என்ன நல்ல காதல்?கள்ளக்காதல்?தெரிந்து செய்வது நல்ல காதல் தெரியாமல் செய்வது கள்ளக்காதல், அதுதானே?

எல்லோருக்கும் தெரியும் இந்த உலகில் நிலையானது எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது நமது எண்ணங்கள் மட்டும் எப்படி நிலையாக இருக்க முடியும். பசிக்கும்போது சாப்பிடுகிறோம். வயிறு நிறைந்ததும் எழுந்து சென்று விடுகிறோம்.

அதற்காக ஒருமுறை சாப்பிட்டுவிட்டு எனது வயிறு நிறைந்து விட்டது எனக்கு நீ சாப்பாடு வேண்டாம் என்று என்ன சாப்பாடு கொட்டிவிட முடியாதல்லவா. அதேபோலத்தான் காமமும். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் பசி மற்றும் சாப்பிடும் அளவு வேறுபடுகிறதோ அது போல தான் காமமும் ஒருவருக்கு அதிகம் தேவைப்படுகிறது ஒருவருக்கு குறைவாக தேவைப்படுகிறது.

ஒரு முறை நான் என் மனைவியிடம் கேட்டேன் நீ நிறைய பேரிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி என்ன நினைக்கிறாய் என்று. அதற்கு அவள் அதில் எந்த தவறும் இல்லை. இப்போது உங்களுக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம்.

அதற்காக தினமும் வெறும் ஜாங்கிரி அல்லது லட்டு மட்டும் சாப்பிடுவதில்லை. என்ன தான் சுவை ஒன்றாக இருந்தாலும் வேறு வேறு பலகாரம் தானே சாப்பிடுவாய் என்று கேட்டாள். என்னால் மறுப்பு ஏதும் சொல்ல இயலவில்லை. அதுமட்டுமில்லாமல் எனக்கு ஒரு பெரிய வகுப்பு எடுத்தாள்.

அதாவது எனக்கு உங்கள் சுகம் போதும் என்று நினைக்கும் பட்சத்தில் உங்களால் எனக்கு சுகம் கை கூடும் பட்சத்தில் வேறு ஆடவர் மீது விருப்பு குறைவாகத்தான் இருக்கும். எப்படி நீங்கள் வேறு ஒரு பெண்ணை ரசிக்கிறீர்களோ அதேபோல் நாங்கள் வேறு ஆடவரை அந்த ரசிக்க ஏன் இயலாது என்றாள்.

அவள் சொன்னது சரிதான், நாம் நமது எண்ணங்களை மட்டுமே அடுத்தவர் மீது திணிக்கிறோம் அதுவும் ஒரு காரணம். என் மனைவி சொன்னாள் இப்போது ஒருத்தி வேறு ஒருவரை தேடி செல்கிறாள் என்றால் அதற்கான காரணத்தை அறியுங்கள்.

ஒன்று அவளது அன்பான வரை தேடுகிறாள் அல்லது தேகத் தீயை அணைக்க ஒருவரை‌ தேடுகிறாள். ஆனால் இரண்டுக்கும் யாராவது கிடைத்தால் போதும் என்ற எண்ணம் அவளுக்கு இருப்பதில்லை. அப்போதும் அவளுக்கு காதல் அன்பு இவைகளை காட்டும் ஒருவனே தேவைப்படுகிறான்.

அப்போதுதான் எனக்கு காதலும் காமமும் ஒருசேர இருந்தால்தான் நாமும் வாழ்க்கையில் ஒருவரை சந்தோஷப்படுத்த முடியும் என்று உணர்ந்தேன். நான் என் மனைவியிடம் பசி பெரிதா காமம் பெரிதா என்று கேட்டேன். அவள் அதற்கு இரண்டுமே ஒன்றுதான்.

ஏனென்றால் இன்று இந்த உலகில் பசியாலும் நிறைய பேர் இறக்கிறார்கள், காமத்தினாலும் நிறைய பேர் இறக்கிறார்கள் மற்றும் வேதனை அனுபவிக்கிறார்கள் என்றாள்.

அவள் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது. அது தான் உண்மையும் கூட. தினமும் பேப்பர் எடுத்து பார்த்தால் வழிப்பறி, கொள்ளை மற்றும் காமுகனின் காமவெறி என்றுதான் நியூஸ் வருகிறது.

காதலையும் அனுபவியுங்கள்.. காமத்தையும் அனுபவியுங்கள்..

முடிந்த அளவு மனைவியுடனும் காதலியுடன் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுங்கள். இது ஒன்றுதான் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் வழி. ஏனென்றால் இப்போது வைத்துக்கொள்ளுங்கள் என் மனைவி வேறு ஒருவரை தேடுகிறாள் என்றால் அதற்கு முதல் காரணம் நானாகத்தான் இருக்க முடியும்.

நான் அவளது பிரச்சினைகளை கேட்டிருந்தால் ஒருவேளை அவளது விருப்பத்தை கேட்டு இருந்தால் அவளது ஆசையை கேட்டிருந்தால் அவள் வேறொருவரிடம் செல்வதைத் தடுத்திருக்க முடியும். அதை மீறி காம உணர்வு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவள் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றால் அதற்கும் ஒரு தீர்வு எடுத்திருக்க முடியும்.

அதேபோல் நாம் ஒருவரை ஒதுக்கும் பட்சத்தில் அவர் தனிமைப் படுத்தப் படுகிறார் என்பதை நாம் உணர வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. “தனிமையான மனசு சாத்தானின் கூடாரம்” என்பார்கள். அதுவும் உண்மைதான் போல.

ஏனென்றால் அந்த மாதிரியான ஒரு கட்டத்தை எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள். அப்போது எந்த மாதிரியான எண்ணங்கள் நம் மனதில் தோன்றும் என்பதை எல்லோரும் அறிவீர்கள். எனக்கு தெரிந்து 90% எல்லோரும் இந்த மாதிரியான ஒரு சூழலை அனுபவித்திருப்பீர்கள். பின்பு நல்ல நிலைக்கு மாறி இருக்கலாம்.

அல்லது நல்ல நிலைமையை தேடி சென்றிருக்கலாம். அதேபோல் காமத்தை வெறுக்காதீர்கள். காரணம் நீங்கள் கை வேலை செய்கிறீர்கள் அல்லது விரல் போடுகிறீர்கள் எதுவாக இருந்தாலும் சரி அது நமக்கு ஒரு பூரண சுகத்தை கொடுப்பதில்லை பேசுதல், தழுவுதல், உணர்தல் பின்பு புணருதல் போன்ற பல விஷயங்களை நாம் கை வேலை செய்யும் போது அனுபவிப்பதில்லை.

அதனால் ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனம் அறிந்தும் ஒரு பெண் ஒரு ஆணின் குணம் அறிந்தும் நடத்தல் வேண்டும். அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி காதலன் காதலியாக இருந்தாலும் சரி கள்ளக் காதலாக இருந்தாலும் சரி எல்லா இடத்துக்கும் பொருந்தும்.

ஒரு காதல் காமத்தை அடையும்போதுதான் முழுமையாகிறது. அதற்குக் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது வேறொன்றுமில்லை. ஒன்பது மணி ஆனதும் விளக்கை அணைத்துவிட்டு ரூமுக்கு செல்கிறோம். அது எதற்கு, அங்கும் காதல்தான் செய்கிறோம் ஆனால் என்ன ஆடைகளை களைந்து.

யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம் காரணம். ஒரு காலத்தில் அவர்களை நமக்கு பிடித்திருக்கும். கொஞ்ச நாள் கழிய கழிய அந்த அன்பு பாசம் குறைந்து போயிருக்கும். அப்போது காமத்துக்கு வேலையில்லை. மனதிற்கு வேலை இருக்கிறது.

அதாவது மனதிற்குள் உங்கள் கிளியோபாட்ரா ஒருகாலத்தில் இப்படி இருந்தால் என்பதை உணருங்கள். அழகு ஒரு விஷயம் அல்ல. அது காலகட்டத்திற்கு ஏற்ப மாறக் கூடிய விசயம். அதை வேண்டுமானால் சாயம் பூசி புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அன்பு, அதற்கு எந்த சாயமும் போட்டு விடாதீர்கள். இதை புரிந்து கொள்ளும் பட்சத்தில் அதற்கு பிறகு அஜால்குஜால் தான்..

என் மனதில் பேச இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இப்படி எழுதுவதற்கு எனக்கு கோர்வையாக வரவில்லை. அதற்காக மன்னிக்கவும் இதில் ஏதாவது தவறு இருந்தால் அதைக் கூறுங்கள் அது எனக்கும் உதவலாம்.

அதேபோல் பேசி என்று யாரையும் இழிவு படுத்தாதீர்கள். பாலியல் தொழில் செய்வோரை கூட விலைமாது என்றுதான் அழைக்கிறோம். தன்னுடைய ஆசை நிறைவேறாத பட்சத்தில் அன்பு கிடைக்காத பட்சத்தில் ஒரு பெண் ஒரு ஆடவரை விரும்புகிறார் என்றால் அதை வேசி என்று கூற யாருக்கும் தகுதி இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

3386900cookie-checkகாதல் அப்படின்னா என்னno

Leave a Comment